✦
The Story of Goddess Valliyammal
A Sacred Legend in Fourteen Chapters
✦
1 of 14

01
Scene 1 of 14
நம்பியண்ணன் வள்ளியம்மாள் திருமணத்திற்கு மூன்று அண்ணன்மார்களும் உறவினர்களுடன் புறப்படுதல்.
The three brothers and relatives set out for Nambiannan and Valliammal's wedding.